October 24, 2026
முக்கிய செய்தி

பட்டிருப்பு மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்கள் சிங்கள மொழிப் போட்டியில் வரலாற்றுச் சாதனை

மட்/பட்/பட்டிருப்பு மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்கள் சிங்கள மொழிப் போட்டியில் வரலாற்றுச் சாதனை.. இம்முறை இடம்பெற்ற இரண்டாம் மொழி சிங்கள போட்டிக்காக பட்டிருப்பு மகாவித்தியாலய பாடசாலையில் இருந்து 24 மாணவர்கள் மாகாண மட்ட போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டமை...

23 October 2026

பட்டிருப்பு மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்கள் சிங்கள மொழிப் போட்டியில் வரலாற்றுச் சாதனை

முக்கிய செய்தி
23 October 2026

“ (எழுத்து : வை.அறபாத்) மத்திய கிழக்கு பிராந்தியத்தின் புவிசார் அரசியலில் சவூதி அரேபியா மிக முக்கியமானதொரு வல்லரசாகத் திகழ்கிறது. உலகளாவிய எரிசக்தி சந்தையின் மையமாக... ”

Kethees
23 October 2026
பிரதான செய்தி

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு விவகாரம் :ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு!

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கும் என்றும், நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடாது என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

பிரதான செய்தி

அரசின் முன்னெடுப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து ஜனாதிபதி செயலகம் முன்பு மக்கள் பேரணி!

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை கோரி கொழும்பில் பேரணி! ஊழலுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகச் சென்றடைந்தது. ‘ஜன...

Trending

Kethees

நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டிற்கான பகிரங்கக் கேள்வி கோரல் அறிவித்தல்

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளிப் பிரதேச சபையின் நிருவாக எல்லைக்குட்பட்ட பொதுச் சந்தைகள், நடமாடும் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை 01.01.2027 தொடக்கம் 31.12.2027 வரையான ஒரு வருட காலப்பகுதிக்குக் குத்தகைக்கு விடுவதற்காகத்...

Public Opinion

Kethees

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி அமைக்கப்பட்ட கூடாரங்கள் அகற்றம்!

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களை மகா சங்கத்தினர் அகற்றியுள்ளனர். கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (16)...

Election

Kethees

மருதமுனை கடற்கரையில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற இறுதி அறிவித்தல்

–பாறுக் ஷிஹான்– 7 நாட்களுக்குள் அகற்றத் தவறின் நீதிமன்ற நடவடிக்கை மற்றும் திணைக்களத்தால் இடித்து அகற்றப்படும் என எச்சரிக்கை கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைகள் திணைக்களம்  உத்தரவு இலங்கையின்...

மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!

தில்சாத் பர்வீஸ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் இந்து சமயப் பாரம்பரியத்தின் அடிப்படையில் வாணி விழா (சரஸ்வதி பூஜை) இன்றையதினம் (20) மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலய பொறுப்பதிகாரி சிவபாலன் சிவஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கல்வி, அறிவு,...

Kethees

Famous Columns

Kethees

கல்முனை விவேகானந்தா தமிழ் வித்தியாலய வாணி விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்!

கல்முனை விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் வாணி விழாவும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இன்று (19.10.2026) பாடசாலை அதிபர்...

Kethees

பாண்டிருப்பு நிருத்தன ஷேஸ்த்ரா நாட்டியப்பள்ளியின் புதிய பரதநாட்டிய வகுப்புகள் நாளை (20)ஆரம்பம்!

நிருத்தன ஷேஸ்த்ரா நாட்டியப்பள்ளியின் புதிய பரதநாட்டிய வகுப்புகள் ஆரம்பம்! நாளை விஜயதசமி நன்னாளன்று ‘நிருத்தன ஷேஸ்த்ரா நாட்டியப்பள்ளி’யின் புதிய பரதநாட்டிய வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. பரதநாட்டியத்தில்...

Kethees

சுவாமி விபுலானந்தர்  நினைவு மணி மண்டபத்தை  புனரமைக்க  ஏற்பாடு!

(வி.ரி. சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்புக் கிளையின்100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் நினைவு மணி மண்டபத்தைப் புனரமைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது....

Kethees

பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கலைவாணி கலை விழாவும்  கௌரவிப்பும்!

​ ​பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கலைவாணி கலை விழாவும்  கௌரவிப்பும்! ​ பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் சரஸ்வதி வாணி விழாவும், மாணவர்களின் திறமைகளைப் போற்றும் பரிசளிப்பும் கெளரவிப்பும் இன்றைய தினம் (19.10.2026) பாடசாலைமுதல்வர் திரு. A.A. லோரன்ஸ் அவர்களின் தலைமையில், ஒன்று கூடல் வெளி அரங்கில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.   ​கல்வியோடு இணைந்த கலைத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாடசாலை மட்டத்தில் பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசுகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மேலும், மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று விழாவை வண்ணமயமாக்கின. ​சிறப்பு கௌரவிப்பு: இதன்போது, சமூக சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டுவரும் ‘உதவும் பொற்கரங்கள்’ அமைப்பின் தாயக இணைப்பாளர் திரு. N. சௌவியதாசன் அவர்களின் கல்வி சார்ந்த மற்றும் பொதுப் பணிகளைப் பாராட்டி, பல்வேறு பொது அமைப்புகளுடன் இணைந்து அவர் வழங்கும் சேவைகளைச் சிறப்பிக்கும் முகமாக பாடசாலை சமூகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுச்  சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். ​இந்நிகழ்வில் வலய கல்வி அலுவலகத்தின் கல்வி ஆலோசகர் (இந்து சமயம்) திரு. மா. லக்குணம் பிரதான அதிதியாகக் கலந்துகொண்டதுடன், பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் திரு. G. ஜோதிராஜா கௌரவ அதிதியாகவும், இந்து கலாசார திணைக்கள வளவாளர் திரு. நா. சனாதனன் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், ஆலயங்களின் பரிபாலன சபையினர், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.   ​விழாவின் இறுதியில் நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் வெற்றிகரமாக நிறைவுபெற்றன.