October 23, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > மட். கிரான் பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலய ஐந்து மாணவர்களுக்கு கருணை உள்ளம் அறக்கட்டளையூடாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

மட். கிரான் பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலய ஐந்து மாணவர்களுக்கு கருணை உள்ளம் அறக்கட்டளையூடாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

கருணை உள்ளம் அறக்கட்டளை அமைப்பினால் இன்றைய தினம் (22) மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்திற்கு உட்பட்ட மட்/ககு/பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலயத்தில் உள்ள மாணவர்களின் போக்குவரத்து சிரமத்தினையும் அவர்கள் குடும்ப நிலமையினையும் அறிந்து அவர்களுக்கு 5 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான நிதியுதவியினை திருகோணமலை சேர்ந்த லண்டனில் வசிக்கும் த.நிசாந்தன் என்பவர் வழங்கிவைத்துள்ளார் இந்த நிகழ்வுக்கு வலயக்கல்வி உதவிப் பணிப்பாளர் மற்றும் அமைப்பின் முக்கியஸ்தர்கள் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *