எருவில் Y.U.K குடும்பத்தின் ஏற்பாட்டில், வர்த்தகரும் முன்னாள் தலைவருமான அமரர் சமூகஜோதி மு. இளங்குமார் அவர்களின் 50-வது ஜனன தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் கடந்த சனிக்கிழமை எருவிலில் நடைபெற்றது
குருதிக்கொடை வழங்கிய அனைவருக்கும் பிரத்யேக T-Shirt மற்றும் பெறுமதிமிக்க சான்றிதழ்கள் வழங்கப்பட்டன



