November 17, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்!

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  செய்திருந்தார். அவரது
கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்- மனநல மருத்துவப் பரிசோதனைக்கும் உத்தரவு

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்- மனநல மருத்துவப் பரிசோதனைக்கும் உத்தரவு

அநுராதபுரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேரையும் மனநல மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவ அறிக்கைகளைப் பெறுமாறும்இ அவர்கள் போதைப்பொருள்
அனோஜனுக்கு விடுதலை கிடைத்தது

அனோஜனுக்கு விடுதலை கிடைத்தது

சவூதியில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் சிவராஜாவுக்கு விடுதலை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அனோஜனின் விடுதலை தொடர்பாக இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ச்சியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த விடுதலை கிடைத்துள்ளது. அனோஜனின் விடுதலை தொடர்பில் செயற்பட்டு வந்த சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவரான பொறியியலாளர் சிவதர்சன்  (Kalmunai Net) க்குத் தெரிவிக்கையில், வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இந்தத் தகவலை உறுதிப்படுத்தியதாகக் கூறினார் . இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சிவராசா அனோஜனை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவிடம் மத்திய குற்றப் புலனாய்வு பணியக (CCIB ) வாக்குமூலம் பதிவு!

கோட்டாபய ராஜபக்ஷவிடம் மத்திய குற்றப் புலனாய்வு பணியக (CCIB ) வாக்குமூலம் பதிவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் CCIB முன்னிலையாகியுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில்
ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

இருளை அகற்றி ஒளியை ஏற்றி வைக்கும் இந்து மக்களின் உன்னதமான சமய விழாவான தீபாவளித் திருநாளை முன்னிட்டு எனது நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். கிருஷ்ண பகவான், நரகாசுரன் எனும் அசுரனை வதம் செய்தமையை நினைவுகூர்ந்து, அதர்மத்தை வென்று தர்மம் நிலைநாட்டப்பட்டதைப் போன்று அனைவரதும் மனங்களிலுள்ள இருள் அகன்று ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்துக்கள் சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர். தீபாவளி பண்டிகையின் உண்மையான அர்த்தம் என்பது வெறும் வீடுகளை விளக்குகளால் ஒளிரச் செய்வதற்கு அப்பால் சென்று, மனித இதயங்களில் அன்பு, கருணை, சகோதரத்துவம் மற்றும் மானுடப் பண்புகளின் ஒளியை ஏற்றி வைப்பதாகும். எனவே, வெறுப்பிற்குப் பதிலாக கருணையையும், பிளவுகளுக்குப் பதிலாக நல்லிணக்கத்தையும், அநீதிக்குப் பதிலாக நீதியையும் தேர்ந்தெடுத்து, மேலும் சிறப்பான, நியாயமான மற்றும் பரிவுமிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியை புதுப்பித்துக் கொள்வதற்கு தீபாவளிப் பண்டிகை ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றது. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தி, அனைத்து சமய மற்றும் கலாசார அடையாளங்களையும் மதிக்கும், அனைவரையும் சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் நடத்தும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் உயரிய பொறுப்பிற்காக நாம் தற்போது உறுதியுடன் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மீண்டும் வலுப்பெற்று, உலகிற்கு முன்னால் கௌரவத்துடன் நிமிர்ந்து நிற்கும் “அமைதி மற்றும் மனிதநேயத்தின் நாடாக” இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக நாம் ஒன்றாகப் பயணிக்கும் இந்தப் பாதையானது, இந்த தீபாவளி நாளில் ஏற்றப்படும் தீபங்களின் ஒளியால் மேலும் ஒளிரட்டும் எனப் பிரார்த்திக்கின்றேன். இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் இந்து பக்தர்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, சௌபாக்கியம் நிறைந்த  மனப்பூர்வமான இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.  அநுர குமார திசாநாயக்க,ஜனாதிபதி  இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு,2026 நவம்பர் 08
அம்பாறை உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

அம்பாறை உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் 22 மாவட்டங்களில் இன்று (07) இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற எச்சரிக்கை
நாமல் ராஜபக்சவை நவம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

நாமல் ராஜபக்சவை நவம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு விவகாரம் :ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு!

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு விவகாரம் :ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு!

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கும் என்றும், நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடாது என்றும்
அரசின் முன்னெடுப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து ஜனாதிபதி செயலகம் முன்பு மக்கள் பேரணி!

அரசின் முன்னெடுப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து ஜனாதிபதி செயலகம் முன்பு மக்கள் பேரணி!

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை கோரி கொழும்பில் பேரணி! ஊழலுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி, ஜனாதிபதி
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி அமைக்கப்பட்ட கூடாரங்கள் அகற்றம்!

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி அமைக்கப்பட்ட கூடாரங்கள் அகற்றம்!

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களை மகா சங்கத்தினர் அகற்றியுள்ளனர். கொழும்பு கோட்டை நீதிவான்