சவூதி மரண தண்டனையிலிருந்து அனோஜனைக் காப்பாற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அனோஜனின் வழக்கு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி...