அநுராதபுரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேரையும் மனநல மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவ அறிக்கைகளைப் பெறுமாறும்இ அவர்கள் போதைப்பொருள் எதையாவது பயன்படுத்தியுள்ளனரா என்பதைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.