October 1, 2026

Blog Post

Kalmunai Net > 2026 > October

கவிதை ஒரு மென்மையான மனதின் மொழி என்பது என் நீண்டகால நம்பிக்கை – உமாவரதராஜன்

எழுத்தாளர் சிவவரதராஜன் எழுதிய கடலலை மூடி வைத்த காலடிகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர் தமிழ் மணி உமாவரதராஜன் நிகழ்த்திய உரை உமா வரதராஜன் ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள் ‘ . என்ற தலைப்பில் எந்த கவிதையும் இத்தொகுப்பில் இல்லை. ஆனால் இந்தத் தொகுப்பின் ‘கடல் முற்றம்’ , ‘ஊர்க்குருவியின் பாடல்’, ‘சப்பாத்திக் கள்ளியும் பூக்கும்’, ‘பச்சோந்திக் காற்று’ ஆகிய கவிதைகளில் கடல் எட்டிப் பார்க்கிறது. . முக்கியமாக , அழியா ஓவியம் கவிதையின் […]

Read More

இன்று (01)சர்வதேசசிறுவர் தினம் ; வேரைப் பாதுகாத்தால்  மரம் செழிக்கும்; சிறுவரைப் பாதுகாத்தால்  தேசம் செழிக்கும் – கட்டுரை- வி.ரி.சகாதேவராஜா,

சர்வதேச சிறுவர் தினக் கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா, “கல்வியில்லா சிறுவன் வேரில்லா மரம்” போன்றவன். வேரைப் பாதுகாத்தால் தான் மரம் செழிக்கும். அதேபோல் சிறுவரைப் பாதுகாத்தால் தான் தேசம் செழிக்கும். ஆம், இது நிதர்சனமான உண்மை. இன்று 01.10.2026 இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் சிறுவர் தினம் வழமைபோல் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 1954ம் ஆண்டு சிறுவர் உரிமைகளை பாதுகாக்கவே இத்தினத்தை பிரகடனப்படுத்தியது. அதன்படி இவ் வருடம் 72 வது சர்வதேச சிறுவர் தினமாகும். ஒவ்வொரு வருடமும் […]

Read More

வீரமுனை மற்றும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் குறித்த வரலாற்று நூல் வெளியீடு

“பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயமும்” எனும் வரலாற்று ஆய்வு நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 04.10.2026 அன்று காலை 9.00 மணிக்கு வீரமுனை சுவிஸ் கிராண்ட் மஹாலில் நடைபெறவுள்ளது. கலாபூஷணம், ஆய்வார்வலர் நா. நவநாயகமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு திரு. அ. பிரதீபன் தலைமை தாங்கவுள்ளார். வீரமுனையின் பண்டைய வரலாறு மற்றும் அப்பகுதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் மற்றும் ஆய்வுத் தகவல்களை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது. நூல் […]

Read More