October 31, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை ஆதார வைத்திய சாலையில் ​புதிய உள்ளகப் பயிற்சி மருத்துவர்களுக்கு இனிய வரவேற்பு!

கல்முனை ஆதார வைத்திய சாலையில் ​புதிய உள்ளகப் பயிற்சி மருத்துவர்களுக்கு இனிய வரவேற்பு!

 ( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட எட்டு உள்ளகப் பயிற்சி மருத்துவர்கள் நேற்று முன்தினம் வரவேற்கப்பட்டனர்.

வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் ஜி.சுகுணன் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் பி.சிறிசங்கர் உள்ளிட்ட வைத்தியசாலை சமூகம் வரவேற்றது.

 வைத்தியசாலைக் குடும்பத்தில் இணைந்துள்ள அவர்களின் தொழில்சார் பயணம் சிறப்பாக அமையவும், நோயாளர்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் பணியாற்றவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *