மட்டக்களப்பு உப்போடை கல்லடியில் வசித்துவரும் தேவகுமாரன் லக்ஷனியா எனும் 19 வயது யுவதி மட்டக்களப்பு தனியார் கற்கை நிலையத்துக்கு சென்றவர் பின்னர் வீட்டுக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 26 ஆம் திகதி முதல் இவரை காணவில்லை எனவும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறித்த யுவதியின் தந்தை தெரிவித்தார்.
பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் தொடர்பாக விபரங்கள் அறிந்தால் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
0776545471