October 17, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி அமைக்கப்பட்ட கூடாரங்கள் அகற்றம்!

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி அமைக்கப்பட்ட கூடாரங்கள் அகற்றம்!

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களை மகா சங்கத்தினர் அகற்றியுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (16) காலை பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, இந்தக் கூடாரங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *