November 16, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்!

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  செய்திருந்தார்.

அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறத

அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு 11.35 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *