November 16, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கார்மேல் பற்றிமா 95 O/L, 98 A/L பிரிவு மாணவர்களின் மனிதநேயப் பணி!

கார்மேல் பற்றிமா 95 O/L, 98 A/L பிரிவு மாணவர்களின் மனிதநேயப் பணி!

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 1995ஆம் ஆண்டு O/L மற்றும் 1998ஆம் ஆண்டு A/L பிரிவு மாணவர்களினால், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 12ஆம் கிராமத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மனிதநேய உதவி, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி இராகுலநாயகி சசிந்திரன் முன்னிலையில் பயனாளிக் குடும்பத்திடம் கையளிக்கப்பட்டது.

சமூக நலனைக் கருத்திற்கொண்டு இம்மாணவர் அமைப்பினால் பல்வேறு மனிதாபிமானப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *