October 21, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை ஆதார வைத்தியசாலை வாணி விழா!

கல்முனை ஆதார வைத்தியசாலை வாணி விழா!

படப்பிடிப்பு பவி

ஆலய புனருத்தாரண வேலைகளுக்கு மத்தியிலும் ஆலயத்தின் தலைவர், பணிப்பாளர் வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வாணிவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

ஆரம்பம் முதல் 9 நாட்கள் பூஜையுடன் இன்று விஜய தசமி பூசையும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இப்பூசையில் தலைவர் அவர்களுடன் பதில் பணிப்பாளர் 
வைத்தியகலாநிதி சிறிசங்கர் , பிரதம நிருவாக உத்தியோகத்தர் T. தேவஅருள் , தாதிய பரிபாலகர் சசிதரன், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன், ஆலய பொருளாளர் ஜெயசாந்தி சோழவேந்தன், பிரதம மருந்தாளர் சுதர்ஜினி ஆகியோருடன் சகல பிரிவு சேவையாளர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
பூசைகள் யாவும் ஆலய குரு நிரோசன் குருக்கள் தலைமையிலும், இன்றைய விஜய தசமி பூசைக்கு உதவியாக (தாதிய உத்தியோகஸ்தர்) உதயன் ஐயர் கலந்து சிறப்பித்துள்ளார். 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *