October 21, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வாணி விழா இன்று செவ்வாய்க்கிழமை (20) வெகு சிறப்பாக நடைபெற்றது.

பூசை கிரியைகள் சிவஸ்ரீ பத்மநிலோஜன் குருக்கள்

மாநகர சபை பொறியியல் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ரஜினி சயானந்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் கணக்காளர் மனாஸிர் அஹ்சன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மாநகர சபையின் பிரிவுத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் பங்கேற்றித்தனர்.

இந்த நிகழ்வுக்கு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ உத்தியோகத்தர்களும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *