October 24, 2026

Blog Post

Kalmunai Net > Uncategorized > பட்டிருப்பு மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்கள் சிங்கள மொழிப் போட்டியில் வரலாற்றுச் சாதனை

பட்டிருப்பு மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்கள் சிங்கள மொழிப் போட்டியில் வரலாற்றுச் சாதனை

மட்/பட்/பட்டிருப்பு மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்கள் சிங்கள மொழிப் போட்டியில் வரலாற்றுச் சாதனை..

இம்முறை இடம்பெற்ற இரண்டாம் மொழி சிங்கள போட்டிக்காக பட்டிருப்பு மகாவித்தியாலய பாடசாலையில் இருந்து 24 மாணவர்கள் மாகாண மட்ட போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டமை பாடசாலையின் வரலாற்றுச் சாதனையாகும். அம் மாணவர்களில் 11 மாணவர்கள் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்றதுடன் அவர்களுள்

தரம் 6
வாசிப்பு
J. டஸ்மிக்கா
தரம் 6 பேச்சு
S. அக்ஷஹா

ததரம் 8
எழுத்து
R. சயந்தா போன்ற மூன்று
மாணவர்கள் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை இப்பாடசாலையின் முதல் தடவையாகும்.

இதற்கு அனைத்து வழிகளிலும் பங்களிப்பு செய்து மிகச் சிறப்பாக பயிற்றுவித்து வழிகாட்டிய பாடசாலையின் சிங்கள மொழிக்கான பாட ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்திற்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை அதிபர் அவர்களும் ,பாடசாலை நலன் விரும்பிகளும் நன்றிகளை தெரிவித்தனர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *