October 20, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > பாண்டிருப்பு நிருத்தன ஷேஸ்த்ரா நாட்டியப்பள்ளியின் புதிய பரதநாட்டிய வகுப்புகள் நாளை (20)ஆரம்பம்!

பாண்டிருப்பு நிருத்தன ஷேஸ்த்ரா நாட்டியப்பள்ளியின் புதிய பரதநாட்டிய வகுப்புகள் நாளை (20)ஆரம்பம்!

நிருத்தன ஷேஸ்த்ரா நாட்டியப்பள்ளியின் புதிய பரதநாட்டிய வகுப்புகள் ஆரம்பம்!

நாளை விஜயதசமி நன்னாளன்று ‘நிருத்தன ஷேஸ்த்ரா நாட்டியப்பள்ளி’யின் புதிய பரதநாட்டிய வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. பரதநாட்டியத்தில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட மாணவச் செல்வர்கள் இதில் இணைந்து கொண்டு பயனடையலாம்.

இப் பயிற்சி வகுப்புகள் பரத கலைவித்தகர் லோஜிகா கமலநாதன் (நுண்கலைமணி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்களால் நடாத்தப்படவுள்ளன.

  • திகதி: 20.10.2026
  • நேரம்: மாலை 4.00 மணிக்கு
  • இடம்: விவேகானந்தா வீதி, பாண்டித்திருப்பு-01

மேலதிக விபரங்களுக்கு 0704903062 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *