( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் ஷீரடி சாயிபாபா கருணாலயத்தில் சீரடி சாய்பாபாவின் 108 வது மகா சமாதி தினம் நேற்று( செவ்வாய்க்கிழமை)சிறப்பாக நடைபெற்றது.
விசேட அபிஷேகம் ஆராதனை நடைபெற்றன.
15-10-2021 சீரடி சாயிபாபா ஸ்தூல உடலை விட்டு பிரிந்த நாள். 15-10-1918 மதியம் சரியாக 2: 35 மணியளவில் சாயிபாபா தமது ஸ்தூல உடலை விட்டு பிரிந்த நேரம்.




