கிழக்கு மாகாண் சமூகசேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று மாகாண மட்டத்திலான சர்வதேச முதியோர் தின விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த முதியோர் இல்லங்களுக்கான தெரிவில் மூன்றாவது இடத்தினை குருக்கள்மடத்தில் அமைந்துள்ள ADVRO முதியோர் இல்லம் பெற்றுக் கொண்டது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் H.E.M,W.G திசநாயக மற்றும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி G.நவஜீவனா மற்றும் இல்லத்தின் தலைவர் சர்வார்ந்தன், முகாமையாளர் சந்திரலிங்கம் ஆகியோரையை சான்றிதழும் பரிசும் பெறும் , படத்தில் காணலாம்.




