திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட விஜயம்!
திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட விஜயம்! – ஜே.கே.யதுர்ஷன் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று பிற்பகல் 2.30 மணியளவில் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்டார். இதன்போது வலயக் கல்விப் பணிப்பாளர் இரா. உதயகுமார் தலைமையிலான கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களால் பிரதமர் வரவேற்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட திருக்கோவில் […]