September 30, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை
அனோஜனுக்கு கருணை காட்டுமாறு முன்னணி ஊடக அமைப்புகள் சவூதி அரசிடம் வேண்டுகோள்

அனோஜனுக்கு கருணை காட்டுமாறு முன்னணி ஊடக அமைப்புகள் சவூதி அரசிடம் வேண்டுகோள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றுமாறு நாட்டின் 5 முன்னணி ஊடக
வெருகலம்பதி ஸ்ரீ சித்தி வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம்: 12-ஆம் நாள் திருவிழா !

வெருகலம்பதி ஸ்ரீ சித்தி வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம்: 12-ஆம் நாள்

வெருகலம் பதியிலிருந்து.சௌவியதாசன் ​வெருகலம்பதி. அருள்மிகு ஸ்ரீ சித்தி வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா தற்போது மிக விமர்சையாகவும் பக்திப் பெருக்குடனும் நடைபெற்று வருகின்றது.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் முன்வைத்துள்ள வினயமான வேண்டுகோள்

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் முன்வைத்துள்ள வினயமான வேண்டுகோள்

: சவுதி அரபு இராச்சியத்தில் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிற மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கான பல முயற்சிகளை இன, மத பேதமில்லாமல் அனைத்து
இலத்திரனியல் வாகன அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இலத்திரனியல் வாகன அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இலத்திரனியல் வாகன அனுமதிப்பத்திர கட்டமைப்பை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதையடுத்து, நாளை முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை 8 மாகாணங்களில் இலத்திரனியல் வாகன அனுமதிப்பத்திர விநியோக சேவை
அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாண முஸ்லிம்களும் குரல் கொடுக்கின்றோம்”: யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் வலியுறுத்தல்!

அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாண முஸ்லிம்களும் குரல் கொடுக்கின்றோம்”: யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ்

சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்து மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டுகோள் பாறுக் ஷிஹான் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின்
அனோஜன் விவகாரம் இந்திய தூதுவர் மற்றும் அமெரிக்க தூதுவரை சந்தித்த தமிழரசுக் கட்சி எம். பிக்கள்

அனோஜன் விவகாரம் இந்திய தூதுவர் மற்றும் அமெரிக்க தூதுவரை சந்தித்த தமிழரசுக் கட்சி

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கும் அனோஜனின் உயிரைக் காப்பாற்ற அவசர நடவடிக்கை – இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரியுடன் சந்திப்பு! சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜன் அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இன்று (23.09.2026) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் Anthony V. Pirnot ஆகியோரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களள் சந்தித்துக் கலந்துரையாடினர் அனோஜனின் விடுதலைக்காக மேற்கொள்ள வேண்டிய இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட முயற்சிகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசரத் தேவையை முன்னிறுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர் அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், அவரின் விடுதலைக்கான சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கவும் எமது நடவடிக்கைகள் தொடர்கின்றன. அனோஜனின் உயிரைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் தெரிவித்தார்
இலங்கை அரசு சவுதி அரசை நாடிய பின் இந்தியா தலையிட முடியும் மனோவிடம் இந்திய தூதுவர் தெரிவிப்பு!

இலங்கை அரசு சவுதி அரசை நாடிய பின் இந்தியா தலையிட முடியும் மனோவிடம்

அனோஜன் சிவராசா விவகாரத்தில், இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சவுதி அரசை நாடி, கோரிக்கை விடுத்த பின், இது தொடர்பில் இந்திய அரசு தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும்
அக்கரைப்பற்று 10 வயது சிறுவனின் அசாத்திய படைப்பாற்றல்: இரு ஆங்கில நூல்கள் வெளியீடு: ஆசிரியர்கள், பொதுமக்கள் வியந்து பாராட்டு!

அக்கரைப்பற்று 10 வயது சிறுவனின் அசாத்திய படைப்பாற்றல்: இரு ஆங்கில நூல்கள் வெளியீடு:

– கிரிஷாந் மகாதேவன் – அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது மாணவன் ரிஷாந்தன் அபிஷதன் ஆங்கிலத்தில் எழுதிய இரு நூல்கள் கடந்த
சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை ;  கண்டறிந்து தருமாறு குடும்பத்தினர் கண்ணீர் வேண்டுகோள்

சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை ;  கண்டறிந்து தருமாறு

பாறுக் ஷிஹான் – தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான அமீர் அலி பாரிஸ் என்பவர் கடந்த
அனோஜனின் விடுதலைக்காக அக்கரைப்பற்றில் ஒன்று கூடிய ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள்.

அனோஜனின் விடுதலைக்காக அக்கரைப்பற்றில் ஒன்று கூடிய ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள்.

செல்வி வினாயகமூர்த்தி) – கிரிஷாந் மகாதேவன் – சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள்