November 10, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > பாலாம்பிகா சமூகப்பணி அமைப்பினால் பேத்தாழை நாவையடி பிள்ளையார் ஆலயத்திற்கு நிதி பங்களிப்பு!

பாலாம்பிகா சமூகப்பணி அமைப்பினால் பேத்தாழை நாவையடி பிள்ளையார் ஆலயத்திற்கு நிதி பங்களிப்பு!

பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் இயங்கி வருகின்ற பாலாம்பிகா சமூகப்பணி அமைப்பானது சமூகப்பணிக்காக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்று வரையில் ஆலயங்களில் சரியைத்தொண்டுகள் மற்றும் எண்ணெய்க்காப்பு , தேர்த்திருப்பணிகள் மற்றும் ஆலய திருப்பணி வேலைகளுக்காக நிதியுதவிகள் என்பவற்றை செய்து

அமைப்பின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு தீபாவளி தினமான நேற்றைய தினம் பாலாம்பிகா சமூகப்பணி அமைப்பினால் பேத்தாழை நாவையடி பிள்ளையார் ஆலயத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *