கல்வியையும் மாணவர்களையும் இணைக்கும் நீண்டகால தொலைநோக்குடன் செயல்படுகிறோம்: நற்பிட்டிமுனையில் சமூக ஆர்வலர் நெகிழ்ச்சி
அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தின் கௌரவிப்பை ஏற்று நன்றி தெரிவிப்பு! பிறருக்கு உதவி செய்வதிலும், பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதிலுமே உண்மையான மகிழ்ச்சி என சுட்டிக்காட்டு பாறுக் ஷிஹான் கல்வியையும் மாணவர்களையும் இணைத்து, சமூகத்தை நீண்டகாலத் தொலைநோக்குடன் நல்வழிப்படுத்துவதே எமது முதன்மையான இலக்காகும் எனச் சமூக ஆர்வலர் சமூக ஆர்வலர் மாஜித் மஹ்மூத் தெரிவித்துள்ளார். நற்பிட்டிமுனை அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்ற கல்வி ஊக்குவிப்பு நிகழ்வில், பாடசாலை அதிபர் மீராலெப்பே பதீயுத்தீன் மற்றும் ஒட்டுமொத்தப் […]