சர்வதேச சிறுவர்தின விழாவையொட்டி காரைதீவு மக்கள் வங்கி முகாமையாளர் திரு.உமாசங்கரன் தலைமையில், இ.கி.சங்க பெண்கள் பாடசாலை மாணவிகளுடன் சிறுவர்தின நிகழ்வு இன்று (01) வியாழக்கிழமை மிக்கிமவுஸ் இன்னிசையுடன் கோலாகலமாக இடம் பெற்ற போது….
படங்கள் : வி.ரி.சகாதேவராஜா







