சிறுவர் தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
சிறுவர் தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்; “எங்கள் குழந்தைகளுக்கு என்ன நடந்தது? உண்மையைச் சொல்லுங்கள்!” – சங்கத் தலைவி கேள்வி (செல்வி வினாயகமூர்த்தி ) அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச சிறுவர் தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிக்கும் வகையில் சிறுவர் தின நிகழ்வு வியாழக்கிழமை (01) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக நடைபெற்றது. அம்பாறை மாவட்ட வலிந்து […]