October 1, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > வீரமுனை மற்றும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் குறித்த வரலாற்று நூல் வெளியீடு

வீரமுனை மற்றும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் குறித்த வரலாற்று நூல் வெளியீடு

“பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயமும்” எனும் வரலாற்று ஆய்வு நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 04.10.2026 அன்று காலை 9.00 மணிக்கு வீரமுனை சுவிஸ் கிராண்ட் மஹாலில் நடைபெறவுள்ளது.

கலாபூஷணம், ஆய்வார்வலர் நா. நவநாயகமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு திரு. அ. பிரதீபன் தலைமை தாங்கவுள்ளார்.

வீரமுனையின் பண்டைய வரலாறு மற்றும் அப்பகுதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் மற்றும் ஆய்வுத் தகவல்களை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது.

நூல் வெளியீட்டு நிகழ்வில் வரலாற்று ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமய மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *