November 16, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை
கல்முனையில் கடற்படையும் மதுவரித் திணைக்களமும் இணைந்த விசேட நடவடிக்கை- 6 கிலோ மூக்குத்தூளுடன் சந்தேகநபர் கைது

கல்முனையில் கடற்படையும் மதுவரித் திணைக்களமும் இணைந்த விசேட நடவடிக்கை- 6 கிலோ மூக்குத்தூளுடன்

94 சிறிய பொதிகளில் அடைக்கப்பட்ட சட்டவிரோதப் போதைப்பொருள் பறிமுதல்கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் சிக்கினார்- மேலதிக விசாரணைக்கு மதுவரி அலுவலகத்தில் ஒப்படைப்பு பாறுக் ஷிஹான்
சாய்ந்தமருது ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ‘Global Skills Hub’ மற்றும் மருத்துவ பரிசோதனை நிலையம் திறப்புமத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வோர் மற்றும் நோயாளர்களின் நலன் கருதி நவீன சேவைகள் ஆரம்பம்

சாய்ந்தமருது ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ‘Global Skills Hub’ மற்றும் மருத்துவ பரிசோதனை

பாறுக் ஷிஹான் உலகளாவிய தரத்திலான மருத்துவ சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, சாய்ந்தமருது ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் (JMH DIAGNOSTIC & SPECIALISTS INFIRMARY) மத்திய கிழக்கு
கல்முனை ஆதார வைத்தியசாலையில் இன்று மகத்தான சாதனையாளர் பாராட்டு விழா!217 வருட மருத்துவ பாரம்பரியத்தின் சரித்திரம்!!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இன்று மகத்தான சாதனையாளர் பாராட்டு விழா!217 வருட மருத்துவ

வி.ரி.சகாதேவராஜா, அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பழமையான கல்முனை ஆதார வைத்தியசாலை, 217 ஆண்டுகளுக்கும் மேலான சேவைப் பாரம்பரியத்தைக் கொண்டது. அங்கு இன்று (03) செவ்வாய்க்கிழமை மகத்தான சாதனையாளர்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மருத்துவர் சுகுணன் நியமனம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மருத்துவர் சுகுணன் நியமனம்!

( வி.ரி. சகாதேவராஜா)மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார் . அதற்கான நியமனக் கடிதம் சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

அஸ்வெசும முதலாம் கட்ட புதுப்பித்தல் தெரிவு தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபையால் வெளியிட்டுள்ள முதலாம் கட்ட புதுப்பித்தல் தெரிவுப் பட்டியல் முழுமையாக கணனிமயப்படுத்தப்பட்ட முறைமையின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றது.
நாளை கல்முனை  ஆதார வைத்தியசாலையில்,தேசிய உற்பத்தித்திறன் விருதிற்கான சாதனையாளர்  பாராட்டு விழா

நாளை கல்முனை  ஆதார வைத்தியசாலையில்,தேசிய உற்பத்தித்திறன் விருதிற்கான சாதனையாளர்  பாராட்டு விழா

(வி.ரி.சகாதேவராஜா) தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/26 இல் பொதுத்துறை பிரிவில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்த கல்முனை  ஆதார வைத்தியசாலையின் சாதனையை பாராட்டிக்
பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் முருகப்பெருமானின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை:

பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் முருகப்பெருமானின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை:

பெரிய நீலாவணை அருள்மிகு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமானின் ஆலயத்தில், பாலமுருகன் சமேத வள்ளி தெய்வானை திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்  சிறப்பு வழிபாடுகள் 01/11/2016  நேற்று இடம்பெற்றது. ஆலயத் தலைவர் திரு. ச. குமுதன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆலய பரிபாலன சபையினர், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பெரும் திரளான பக்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, முருகப் பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை ஆகிய திருவுருவச் சிலைகளுக்கு ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார் தலைமையில், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் இணைந்து பன்னீர் அபிஷேகத்தை மிகச் சிறப்பாகச் செய்தனர். அதனைத் தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்திகளுக்கு விசேஷ கிரியைகளும், தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன. இதில்  நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு மூன்று மாடிக் கட்டிடம் பெற்றுத்தர நடவடிக்கை – பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா உறுதி

அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு மூன்று மாடிக் கட்டிடம் பெற்றுத்தர நடவடிக்கை – பாராளுமன்ற உறுப்பினர்

கிழக்கு மாகாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனைக் கல்வி வலயத்தில் கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டு வரும் கமு/கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு மூன்று மாடிக் கட்டடமொன்றைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை

(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம், கல்முனை  ஆதார வைத்தியசாலையில் (BHKN) 24 மணி நேர CT ஸ்கேன் சேவை தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள
கல்முனை ஆதார வைத்திய சாலையில் ​புதிய உள்ளகப் பயிற்சி மருத்துவர்களுக்கு இனிய வரவேற்பு!

கல்முனை ஆதார வைத்திய சாலையில் ​புதிய உள்ளகப் பயிற்சி மருத்துவர்களுக்கு இனிய வரவேற்பு!

 ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட எட்டு உள்ளகப் பயிற்சி மருத்துவர்கள் நேற்று முன்தினம் வரவேற்கப்பட்டனர். வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் ஜி.சுகுணன் பிரதிப்