இன்று (01)சர்வதேசசிறுவர் தினம் ; வேரைப் பாதுகாத்தால் மரம் செழிக்கும்; சிறுவரைப் பாதுகாத்தால் தேசம் செழிக்கும் – கட்டுரை- வி.ரி.சகாதேவராஜா,
சர்வதேச சிறுவர் தினக் கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா, “கல்வியில்லா சிறுவன் வேரில்லா மரம்” போன்றவன். வேரைப் பாதுகாத்தால் தான் மரம் செழிக்கும். அதேபோல் சிறுவரைப் பாதுகாத்தால் தான் தேசம் செழிக்கும். ஆம், இது நிதர்சனமான உண்மை. இன்று 01.10.2026 இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் சிறுவர் தினம் வழமைபோல் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 1954ம் ஆண்டு சிறுவர் உரிமைகளை பாதுகாக்கவே இத்தினத்தை பிரகடனப்படுத்தியது. அதன்படி இவ் வருடம் 72 வது சர்வதேச சிறுவர் தினமாகும். ஒவ்வொரு வருடமும் […]