கிழக்கு மாகாண கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான போட்டியில் கல்முனை மாணவர்கள் சாதனை
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான பிரதேச சங்கீத, நடனப் போட்டிகள் கடந்த 03.10.2029 அன்று செங்கலடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றன. இதில் கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவர்களும் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். நடனப் போட்டிகளில்: கீர்த்தனம் – 3ஆம் இடம் கண்ணகி வழக்குரை – 1ஆம் இடம் றபான் நடனம் நடனம் – 2ஆம் […]