October 6, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > களுவாஞ்சிகுடியில் இரத்ததான முகாம்.

களுவாஞ்சிகுடியில் இரத்ததான முகாம்.

செல்லையா பேரின்பராசா 

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்து நடாத்திய இரத்ததான முகாம் இன்று 05.10.2026 திங்கள் கிழமை இப் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது.

“உங்கள் சிறிய தியாகம் ஒருவரின் பெரிய நம்பிக்கை” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற இந்த குருதிக் கொடை வழங்கும் நிகழ்வில் இப் பிரதேச செயலக அதிகாரிகள்,  உத்தியோகத்தர்கள்,  ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *