மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை கௌரவித்து விருதுகள் 2026- Green Farmer Awards – 2026
கே.எஸ்.கிலசன் மட்டக்களப்பு மாவட்டத்தில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற பசுமை விவசாய முறைகளைக் கடைப்பிடித்து சிறப்பாகச் செயற்பட்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் பசுமை விவசாயிகள் விருது வழங்கும் நிகழ்வு சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களும், கௌரவ அதிதிகளாக இலங்கை விஞ்ஞான ஆராய்ச்சி முன்னேற்ற கழகத்தின் […]