சிறப்புக்கட்டுரை -சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் இன்று -வி.ரி.சகாதேவராஜா
வெள்ளைப் பிரம்புக்கான சட்டரீதியான அங்கீகாரம் முதன்முதலாக 1931ஆம் ஆண்டில் அமெரிக்காவின் இலினோய் மாவட்டத்திலுள்ள பியோரியா என்ற இடத்தில்தான் கிடைத்தது. இது அங்குள்ள லயன்ஸ் கழகத்தின் முயற்சியினாலேயே சாத்தியமானது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் ஒவ்வொன்றாக வெள்ளைப் பிரம்பை அங்கீகரிக்கத் தொடங்கின. வெள்ளைப் பிரம்பு விழிப்புலனற்றவர்களுக்கு பக்கத் துணையாக உதவுகிறது. அதன் தனித்துவத்தை சர்வதேசம் அறிந்து கொள்வதற்கும், விழிப்புலனற்றோர் மீது மக்களது கவனம் ஈர்க்கப்படும் வகையிலும் வருடத்தில் ஒருநாள் சர்வதேச ரீதியில் வெள்ளைப் பிரம்பு தினம் கொண்டாடப்படுகிறது.ஒக்டோபர் 15ஆம் […]