October 15, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > Rising Hands , NSN Lanka இணைந்து தொழிற்பயிற்சி கற்கையை இன்று கல்முனையில் ஆரம்பித்து வைத்தது!

Rising Hands , NSN Lanka இணைந்து தொழிற்பயிற்சி கற்கையை இன்று கல்முனையில் ஆரம்பித்து வைத்தது!

Rising Hands நிறுவனத்தின் ஊடாக NSN Lanka நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் நடைபெறுகின்ற தொழிற்பயிற்சி கற்கை நெறிக்கு நாவிதன்வெளி, கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள பயனாளிகளுக்குறிய திட்ட ஆரம்ப நிகழ்வு (Phase -02) இன்று உத்தியோகபூர்வமாக நிறுவனத்தின் இயக்குனர் திரு. T.இளையராஜா தலைமையில் நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அதிதிகளாக NSN Lanka நிறுவனத்தின் திரு.ஜெயபிரகாஷ் , ஹேமலதா நிறுவனத்தின் ஆய்வாளர் A.M.M. Riyas, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் திரு. S. சந்திரகுமார், கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தின் விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி. J.பிரியந்தி, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. L. சுபாஸ்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்த திட்டத்திற்கு 40 க்கும் மேற்பட்ட புதிய பயனாளிகள் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *