October 15, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > அமரர் மகதீசன் ஞாபகார்த்த கிண்ணம் – 2026 – துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகம் சம்பியன்

அமரர் மகதீசன் ஞாபகார்த்த கிண்ணம் – 2026 – துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகம் சம்பியன்

  • தி.சதீஸ்-

சேனைக்குடியிருப்பு வின்னர் விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் மகதீசன் ஞாபகார்த்த கிண்ணம் – 2026 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகமும் 15ஆம் கிராமம் செந்தமிழ் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடத்தின.


விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகம் வெற்றியைத் தனதாக்கி 2026ஆம் ஆண்டின் சம்பியனாக மகுடம் சூடியது.

🌟 விருதுகளை வென்ற எமது வீரர்கள்!
🏅 இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன்: ரஜீவன்
🏅 தொடரின் ஆட்டநாயகன்: தயாளன்
🏅 சிறந்த பந்துவீச்சாளர்: ஜீவன்
இதில் அருள்மணி , யங்றோவர்ஸ், வாரணம் ,உதய சூரியன், செந்தமிழ் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகள் பங்குபற்றியிருந்தன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *