அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் பேரவை உதயம்:புதிய நிர்வாகம் தெரிவு.
செல்வி விநாயகமூர்த்தி அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் பேரவையின் புதிய நிர்வாகசபை, இன்று (18) ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பொதுநூலக மண்டபத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பணக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது. இதன்படி, பேரவையின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜாவும், செயலாளராக செல்வி வினாயகமூர்த்தியும், பொருளாளராக இ. கோபாலசிங்கமும் தெரிவு செய்யப்பட்டனர். உப தலைவராக கே. ஜெயசேகரனும், உப செயலாளராக எஸ். சசிக்குமாரும் தெரிவு செய்யப்பட்டனர். நிறைவேற்றுச் சபை உறுப்பினர்களாக என். சௌவியதாசன், ரி. தர்மேந்திரா, எம். கிரிசாந்தன், ஈ. […]