October 18, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக்கழகத்தினால் நுவரெலியா மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக்கழகத்தினால் நுவரெலியா மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக்கழகத்தின் (ADVRO UK) அனுசரணையில், ஸ்ரீ லங்கா அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக்கழகத்தினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ரதன கிராமத்தில் தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புனர் வாழ்வு அமைப்பினுடைய ஸ்ரீலங்கா தலைவர் கலாபூஷணம் கா. சந்திரலிங்கம் அவர்களும் செயலாளர் கனா
வரதராஜன் அவர்களும் உப தலைவர் பொறியாளர் சர்வானந்தன் அவர்களும் ஓய்வு நிலை உதவி கல்வி பணிப்பாளர் மாதவன் பிள்ளை அவர்களும் கலந்து கொண்டார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *