September 21, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > அனோஜனின் விடுதலை வேண்டி நற்பட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை

அனோஜனின் விடுதலை வேண்டி நற்பட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை

சௌவியதாசன்

​நற்பட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தில் அனோஜனின் விடுதலைக்காக விசேட கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.


​கல்முனைப் பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், “அனோஜனின் விடுதலைக்காக நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்தனை செய்வோம்” எனும் தொனிப்பொருளில் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டு இறைவனிடம் சிறப்பு வழிபாடுகளையும் கூட்டுப் பிரார்த்தனைகளையும் முன்னெடுத்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *