September 21, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > மண்டூர் முருகனாலயத்தில் இருந்து வெருகல் முருகனாலயத்திற்கு பாதயாத்திரை – ஏற்பாடு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை

மண்டூர் முருகனாலயத்தில் இருந்து வெருகல் முருகனாலயத்திற்கு பாதயாத்திரை – ஏற்பாடு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் வருடாந்தம் நடாத்தப்படும் இந்து சமய ஆன்மீக பாதயாத்திரை

பாதயாத்திரை 23.09.2026 மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பமாகி 29.09.2026 வெருகலம்பதி சித்திர வேலாயுதர் ஆலயம் வரை சென்றடையும்.

நாளாந்த விபரம்:

  • 2026.09.23
    • காலை: மண்டூர் கந்தசுவாமி ஆலயம்
    • பகல்: களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்
    • இரவு: கிரான்குளம் கணபதிப்பிள்ளையார் ஆலயம்
  • 2026.09.24
    • காலை: புதுக்குடியிருப்பு விக்கினேஸ்வரர் ஆலயம்
    • மதியம்: ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயம்
    • இரவு: அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயம்
  • 2026.09.25
    • காலை: கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலயம்
    • மதியம்: ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் – ஏறாவூர்
    • இரவு: வந்தாறுமூலை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயம்
  • 2026.09.26
    • காலை: சித்தராண்டி சித்திரவேலாயுதர் ஆலயம்
    • மதியம்: கிரான் மகா விஷ்ணு ஆலயம்
    • இரவு: ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், புதுக்குடியிருப்பு வாழைச்சேனை
  • 2026.09.27
    • காலை: வாழைச்சேனை கைலாயப்பிள்ளையார் ஆலயம்
    • மதியம்: சித்தி விநாயகர் ஆலயம் – வட்டவான்
    • இரவு: மாங்கேணி சித்தி விநாயகர் ஆலயம்
  • 2026.09.28
    • காலை: மாவடியோடை விஷ்ணு ஆலயம்
    • மதியம்: பனிச்சங்கேணி முருகன் ஆலயம்
    • இரவு: வாகரை செல்வ விநாயகர் ஆலயம்
  • 2026.09.29
    • காலை: கண்டலடி பத்திரகாளி அம்மன் ஆலயம்
    • மதியம்: பத்திரகாளி அம்மன் ஆலயம் கதிரவெளி
    • பிற்பகல் 3 மணிக்கு புறப்பல்: வெருகல்மலை பிள்ளையார் ஆலயம், வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தைச் சென்றடைந்து பாதயாத்திரை இனிதே முடிவுபெறும்.

யாத்திரையானது 2026.09.29 மாலை வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையும்.

அனைத்து இந்து மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *