September 30, 2026

Blog Post

Kalmunai Net > 2026 > September

அனோஜனின் பெற்றோரை சந்தித்த ஜனாதிபதி – மன்னிப்பு பெற்றுக்கொடுக்க இராஜதந்திர முயற்சிகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் பெற்றோரை ஜனாதிபதி இன்று (21) சந்தித்துள்ளார். இதன்போது, அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த விடயத்தில் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தேவையான தலையீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபிய மன்னரிடம் இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கையொன்றை […]

Read More

அனோஜனின் பெற்றோருடன் இன்று ஜனாதிபதியை சந்தித்தோம். ! ரஜீவ்காந்

அனோஜனின் விடுதலை தொடர்பாக கும்பத்தினர் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர். ; இன்று கொழும்பு சென்ற இவர்கள் ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சித்தலைவர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கான ஒழுங்குகளை சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் ஏற்பாடு செய்திருந்தார். அவரின் முகப்புத்தக பதிவு வருமாறு அனோஜனின் கும்பத்தினர் மற்றும் ஊரவர்களென 40ற்கும் மேற்பட்டவர்கள் இன்று கொழும்பிற்கு வந்துள்ளனர் அவர்களுக்கு தேவையான கூட்ட ஒழுங்குகளை நான் செய்திருந்தேன். காலையில் எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது பின்னர் […]

Read More

அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கைகள் முன்னெடுப்பு – விஜித ஹேரத்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞர் அனோஜனின் விவகாரத்தில், இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச தலையீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கல்முனை பகுதியைச் சேர்ந்த அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் என்ற அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இராஜதந்திர ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், அனோஜன் விவகாரம் தொடர்பில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரக அதிகாரிகளுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சின் […]

Read More

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்து உறுதியளித்தார் சஜித் பிரேமதாச சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (21) திங்கட்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பில் அனோஜனின் தந்தை தம்பிராஜா சிவராசா, தாயார் இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரர் சிவராசா ஹம்சிதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது, அனோஜனின் தற்போதைய நிலைமை மற்றும் அவரை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் […]

Read More

அனோஜனின் விடுதலைக்காக சவுதி அரசுக்கு அனுப்பப்படும் மனுக்கள்

அனோஜனுக்கு சவூதி அரசாங்கம் மன்னிப்பு வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து இலங்கையில் இந்து இஸ்லாம் பௌத்தம் கிருஸ்த்தவம் ஆகிய நான்கு மதத்தவர்களும் மன்றாடி வருகின்றனர். அத்துடன் பல சமூக செயற்பாட்டாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அரசியல்; பிரதிநிதிகளும் சவுதி அரசாங்கத்திற்கும் சவுதி அரபியாவின் முடிக்குரிய மன்னருக்கும் தங்களது கோரிக்iகைகளை முன்வைத்து வருகின்றனர். தங்களது மகனின் விடுதலை தொடர்பில் அக்கறை செலுத்தி வரும் அனைவருக்கும் அனோஜனின் குடும்பத்தினர் நன்றிகளை தெரிவிப்பதுடன் தொடர் முயற்சியாக தனது மகனை மீட்டுத்தருமாறு […]

Read More

உளவியல் ஆலோசனை மய்யத்தின் நிருவாக சபை உறுப்பினர் நடராஜா கோபிநாத் நினைவாக நடைபெற்ற இரத்ததான முகாம்!

உளவியல் ஆலோசனை மய்யத்தின் நிருவாக சபை உறுப்பினர் நடராஜா கோபிநாத் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக இரத்ததான முகாம் மட்டக்களப்பில் நடைபெற்றது. உளவியல் ஆலோசனை மய்யமும் (PAC) , மட்டக்களப்பு லயன்ஸ் கழகமும் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப்பிரிவுடன் இணைந்து இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பெருமளவானோர் பங்குபற்றி குருதித்தானம் வழங்கி இருந்தனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளருமான டாக்டர் இரா.முரளீஜ்வரன் அவர்களும் […]

Read More

அனோஜனின் விடுதலை வேண்டி நற்பட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை

சௌவியதாசன் ​நற்பட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தில் அனோஜனின் விடுதலைக்காக விசேட கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. ​கல்முனைப் பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், “அனோஜனின் விடுதலைக்காக நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்தனை செய்வோம்” எனும் தொனிப்பொருளில் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டு இறைவனிடம் சிறப்பு வழிபாடுகளையும் கூட்டுப் பிரார்த்தனைகளையும் முன்னெடுத்தனர்.

Read More

மண்டூர் முருகனாலயத்தில் இருந்து வெருகல் முருகனாலயத்திற்கு பாதயாத்திரை – ஏற்பாடு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் வருடாந்தம் நடாத்தப்படும் இந்து சமய ஆன்மீக பாதயாத்திரை பாதயாத்திரை 23.09.2026 மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பமாகி 29.09.2026 வெருகலம்பதி சித்திர வேலாயுதர் ஆலயம் வரை சென்றடையும். நாளாந்த விபரம்: யாத்திரையானது 2026.09.29 மாலை வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையும். அனைத்து இந்து மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்!

Read More

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி 2004 கலைப்பிரிவு மாணவர்களால் ஆசிரியர்கள் கௌரவிப்பு: பாடசாலைக்கு கட்டடக் கூரை அன்பளிப்பு

– பியந்த – அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் 2004ஆம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்களால் தமக்குக் கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (19.09.2026) கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. “அறிவை விதைத்து அறிவொளி ஏற்றும் ஆசான்களை வாழும் போதே வாழ்த்துவோம்” என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பாடசாலையின் பிரதான நுழைவாயிலிலிருந்து பேண்ட் வாத்திய இசையுடன் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை மற்றும் சிறப்புரைகள் […]

Read More

கல்முனை வைத்தியசாலை வீதியில் அசுத்தக் கழிவுகளை வீசும் பொறுப்பற்ற மனிதர்கள்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வீதி, அதன் குறுக்கு வீதிகள், (குறிப்பாக முதலாம் குறுக்கு) போன்ற இடங்களில் அடையாளம் தெரியாத பொறுப்பற்ற மனிதர்கள் தங்கள் வீட்டின் குப்பைகள், நாற்றமெடுக்கும் பம்பஸ்கள் என கெட்ட கழிவுகளை எங்கிருந்தோ கொண்டுவந்து போட்டுச் செல்கின்றனர். இது வைத்தியசாலைச் சூழல் என்பதுடன் இந்த வீதியால் தினமும் மாணவர்கள், உட்பட பலநூறு பாதசாரிகள் பயணிக்கின்றார்கள். இவ் வீதியில் இவ்வாறு விசமிகளால் எறியப்படும் கழிவுப் பொதிகளை தெருநாய்கள் கடித்திழுத்து வீதியெங்கும் பரப்பி விடுகின்றன. இதனால், அவ் […]

Read More