-பவதாகர்-
கல்முனையை சேர்ந்த சட்டத்தரணி துவாரகா புண்ணியநாதன் ஆங்கில மொழிக்கான பிரசித்த நொத்தாரிசாக நியமனம் பெற்றுள்ளார்
சட்டத்தரணி துவாரகா புண்ணியநாதன். கடந்த மூன்று வருடங்களாக சட்டத்தரணியாகவும், கடந்த ஒரு வருடமாகத் தமிழ் மொழிக்கான பிரசித்த நொத்தாரிசாகவும் பணியாற்றி வருகின்றார்
இன்று (27.10.2026), ஆங்கில மொழிக்கான பிரசித்த நொத்தாரிசாக நியமனம் பெற்று, கல்முனை மேல் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்