September 27, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு ஸ்ரீ நாககாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா – 2026

அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு ஸ்ரீ நாககாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா – 2026

( அ . யனுஷ்பிரஜன் )

பனங்காடு தன்னில் வயல் வளமும் நீர் வளமும் நிறைந்த தில்லையாற்று அருகே சிவபூமி மண்ணில் பலகலையாக வடிவெடுத்து கோவில் கொண்டு பல ஊர் மக்களும் நோய் தீர்த்து மக்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ நாககாளி அம்மனுக்கு 2026.09.26ம் திகதி சனிக்கிழமை பக்தர்கள் மஞ்சள் குளித்து தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்று அம்மன் திருக்குளிர்த்தி இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து திருப்பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு தில்லையாற்றில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது

பக்தர்கள் கலந்து கொண்டு அன்னை நாககாளி அம்மனின் அருளினை பெற்றுக் கொண்டர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *