October 25, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வழக்கறிஞராக நியமனம்

காத்தான்குடி முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவரின் தலைமையில் பாதிக்கப்பட்ட உறவுகளுடன் விசேட சந்திப்பு பாதிக்கப்பட்ட 35 குடும்பங்கள் சத்தியவோலை மூலம் உத்தியோகபூர்வமாக அதிகாரமளிப்பு பாறுக் ஷிஹான் சர்ச்சைக்குரிய குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் சட்டரீதியாகப் வழக்கை முன்னெடுப்பதற்காகச் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளார். குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பாக அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாகச் செயற்பட்டு வரும் இவ்வழக்கின் முறைப்பாட்டாளரும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் […]

Read More

Y.U.K குடும்பத்தின் ஏற்பாட்டில் எருவிலில் நடைபெற்ற இரத்ததான முகாம்!

எருவில் Y.U.K குடும்பத்தின் ஏற்பாட்டில், வர்த்தகரும் முன்னாள் தலைவருமான அமரர் சமூகஜோதி மு. இளங்குமார் அவர்களின் 50-வது ஜனன தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் கடந்த சனிக்கிழமை எருவிலில் நடைபெற்றது குருதிக்கொடை வழங்கிய அனைவருக்கும் பிரத்யேக T-Shirt மற்றும் பெறுமதிமிக்க சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

Read More

மணிமண்டபத்தில் களைகட்டிய இ.கி.மிசனின் மகத்தான மூன்று நூல்கள் வெளியீடு

(வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவையொட்டி , மூன்று புதிய நூல்களின்  வெளியீட்டு விழா   (10.10.2026) சனிக்கிழமை   கல்லடி சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இலங்கை ராமகிருஷ்ண மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜி மஹராஜ்  தலைமையில் இவ் விழா நடைபெற்றது.  இவ்விழாவில்  கலாபூஷணம் சதாசிவம் சரவணபவன் எழுதிய “தியாகத்தின் திருவுருவம் சுவாமி ஜீவனானந்தர்” எனும் நூலும், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நிலாந்தினி செந்தூரன் எழுதிய “கிழக்கிலங்கையின் கல்வி […]

Read More

கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சுகுணன் தொடுத்த வழக்கு: மீண்டும் விசாரணைக்கு நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

சரவணன் , நூருல் ஹுதா உமர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் ஆறு முக்கிய பிரமுகர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த வழக்கு, இன்று (12) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதில் நீதவான் எக்ஸ். எச்.விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி […]

Read More

பெரிய நீலாவணை விஷ்ணுவில் உதவும் பொற்கரங்களின் ஆசிரியர் தின நிகழ்வு!

(வி.ரி.சகாதேவராஜா) உதவும் பொற்கரங்கள் அமைப்பின் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு இன்று (12) திங்கட்கிழமை  பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில்,  அதிபர் எ.லோரன்ஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.  உதவும் பொற்கரங்கள் அமைப்பின் சார்பில் அதன் ஆலோசகர் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா,  ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் கே. சாந்தகுமார்,   உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் என். சௌவியதாசன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள். அதிபர் ஆசிரியர்களுக்கு அமைப்பின் அன்பளிப்பு […]

Read More

உலக மனநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் PAC ஏற்பாட்டில் விழிப்புணர்வு வீதி நாடகம்!

மட்டக்களப்பு | 11.10.2026 உலக மனநல தினத்தை முன்னிட்டு, உளவியல் ஆலோசனை மய்யம் (PAC) ஏற்பாட்டில் மனநலம் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான வீதி நாடகம் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது. மனநலத்தின் முக்கியத்துவம், போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சமூக ஊடகங்களின் பொறுப்பான பயன்பாடு உள்ளிட்ட சமூகத்திற்கு அவசியமான விடயங்களை மையப்படுத்தி இவ்விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் மனநலம் தொடர்பான புரிதலை அதிகரிப்பதுடன், சமூகப் பிரச்சினைகள் குறித்து ஆக்கபூர்வமான […]

Read More

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – பொத்துவில் MOH டொக்டர் உவைஸ் பாறுக்

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்களினதும், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது எனப் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் உவைஸ் பாறுக் தெரிவித்தார். பொத்துவில் பிரதேசத்தில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொத்துவில் பிரதேசத்தில் டெங்குவினால் பாதிக்கப்பட்டவர்கள் என இதுவரை 46 பேர் இணங்காணப்பட்டு, அவர்களில் 26 பேருக்கு டெங்கு நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கல்முனை […]

Read More

சவூதி மீதான தாக்குதல்களுக்கு இலங்கையின் கண்டனம் வரவேற்கத்தக்கது!

(.அறபாத்) இலங்கையின் நீண்டகால பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்குத் தொடர்ச்சியாகவும் தாராளமாகவும் உதவிகளை வழங்கி வரும் நட்பு நாடான சவூதி அரேபியா மீதான தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் போர்ச்சூழல் குறித்து, இலங்கை அரசாங்கமும் இராஜதந்திரத்தரப்புகளும் வெளிப்படுத்தியுள்ள உறுதியான ஆதரவுப்போக்கு மிகுந்த வரவேற்புக்குரியதுடன், இரு நாடுகளுக்கிடையிலான ஆழமான நட்புறவின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இலங்கையின் அபிவிருத்தியில் சவூதி வளர்ச்சி நிதியம் (SFD) மூலம் சவூதி அரேபியா இதுவரை 420 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான சலுகைக்கடன்களையும் பெருந்தொகை நிதியுதவிகளையும் வழங்கியுள்ளது. […]

Read More

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் புதிய தலைவராக இரத்தினம் ஜெகநாதன் தெரிவு

(செல்வி வினாயகமூர்த்தி ) அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் சனிக்கிழமை (10) நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றப் பணிமனையில், மன்றத்தின் தலைவர் பி. தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பழைய நிர்வாக சபை உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது. இதன்போது, மன்றத்தின் புதிய தலைவராக இரத்தினம் ஜெகநாதன் தெரிவு செய்யப்பட்டதுடன், செயலாளராக நல்லதம்பி சுதாகரனும், […]

Read More

ஆலையடிவேம்பில் ‘வத்ஸர பியவர’ வேலைத்திட்டத்தின் கீழ் கவியரங்கு.

(செல்வி வினாயகமூர்த்தி ) கலாசாரத் திணைக்களத்தின் அனுசரணையில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் ‘வத்ஸர பியவர’ வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட கவியரங்கு ஞாயிற்றுக்கிழமை (11) ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் கலாசார அதிகார சபையின் தலைவருமான ஆர். திரவியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, ஆலையடிவேம்பு பிரதேச கலாசார அதிகார சபையின் உப தலைவரும் அம்பாறை மாவட்ட கலாசார அதிகார சபையின் செயலாளருமான வா. குணாளனின் ஒருங்கிணைப்பிலும், கலாசார அபிவிருத்தி […]

Read More