October 31, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை ஆதார வைத்தியசாலை சித்தி விநாயகர் ஆலய வர்ணம் பூசும் பணி இனிதே ஆரம்பம்!

கல்முனை ஆதார வைத்தியசாலை சித்தி விநாயகர் ஆலய வர்ணம் பூசும் பணி இனிதே ஆரம்பம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் வர்ணம் பூசும் பணிகள், இறைவனின் திருவருளுடன் சிறப்புப் பூஜையோடு இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டன.

முதற்கட்டமாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தலமையில் ஒவ்வொருவராகப் பிள்ளையாருக்கு வர்ணம் பூசி, இத்திருப்பணி எவ்விதத் தடையுமின்றி சிறப்பாக நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் பணிகளைத் தொடக்கி வைத்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *