அம்பாறை மாவட்டம் சேனைக்குடியிருப்பு கமுஃகமுஃகணேச மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனுக்கான போக்குவரத்து சிரமத்தினையும் அவர்கள் குடும்ப நிலமையினையும் அறிந்து அவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதியுதவியினை இலண்டனில் இயங்கி வருகின்ற இமயம் அமைப்பினர் வழங்கியுள்ளார்கள் இந்த நிகழ்விவ் வடக்கு கிழக்கு மாகாண இதயம் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்.