October 27, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > நாளை 27 நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் விடுமுறை …கல்வி அமைச்சு அறிவிப்பு

நாளை 27 நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் விடுமுறை …கல்வி அமைச்சு அறிவிப்பு

நாளை 27 நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும்!…கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நாளை (ஒக்டோபர் 27) ஒரு நாளுக்கு மாத்திரம் இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு:- க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களும் மாணவர்களும் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொண்டு, பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *