நிந்தவூரில் ஸ்கை தமிழ் “Media Networking Gala” ஒன்றுகூடல்!
( வி.ரி.சகாதேவராஜா) ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் “Media Networking Gala” எனும் கலந்துரையாடல் ஒன்றுகூடல் நிகழ்வு, ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் ஸ்தாபக பணிப்பாளர் ஜே.எம்.பாசித் தலைமையில் வியாழக்கிழமை (03) இரவு நிந்தவூர் Relax Garden இல் இடம்பெற்றது. ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து இவ் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில், ஊடகவியலாளர்களிடையே பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், அம்பாறை மாவட்டத்தின் […]