October 1, 2026

Blog Post

Kalmunai Net > 2026 > September

துறைநீலாவணை சாதணையாளர் பாராட்டு விழா.

செல்லையா பேரின்பராசா பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் நேற்று (18.09.2026) காலை சாதணையாளர் பாராட்டு விழாஇ இவ் வித்தியாலய அதிபர் ஆர். கருணா தலமையில் வெகுசிறப்பாக இடம்பெற்றது . இந் நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் பிரதம அதிதியாகவும், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான பு.திவிதரன், கே.ரகுகரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் எஸ்.மனோகரன், ஆகியோர்ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், ஆசிரிய ஆலோசகர்களான ஆ.மதியழகன், ஆ. […]

Read More

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி 2004 கலைப்பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் நாளை (19) ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு

“அறிவை விதைத்து அறிவொளி ஏற்றும் ஆசான்களை வாழும் போதே வாழ்த்துவோம்” எனும் தொனிப்பொருளில், அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் 2004ஆம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் கௌரவிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை (19.09.2026) கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில், பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு. K. இரத்தினவேல் அவர்களுடன் இணைந்து ஓய்வுபெற்ற மற்றும் கற்பித்த ஆசிரியர்களான திரு. J.R. டேவிட் அமிர்தலிங்கம், திரு. V. கிருபாகரன், […]

Read More

தம்பட்டையில் “சீ தமிழ்” வர்ஜாவுக்கு கௌரவம்! 

( தம்பட்டையிலிருந்து வேதசகா) இந்திய சீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா  நிகழ்ச்சி புகழ் இலங்கை திருமலை இளம் பாடகி வர்ஜாவிற்கு நேற்று (18) நள்ளிரவில் அம்பாறை மாவட்டம் தம்பட்டையில் பகிரங்க கௌரவம் அளிக்கப்பட்டது. தம்பட்டை ஆறுமுக சுவாமி ஆலயத்தின் சங்காபிஷேகத்தையொட்டி,   ஏற்பாடு செய்த கல்முனை “சாகரம்” இசைக் குழுவினரின் “இன்னிசை விருந்து” நள்ளிரவு 12 மணிவரை   தப்பட்டை கடற்கரையில் கோலாகலமாக இடம் பெற்றது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இரவு நள்ளிரவு 12 மணி வரை குழுமியிருந்து அறிவிப்பாளர் காரைதீவு […]

Read More

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே, வாகனங்களின் விலை குறைவு தொடர்பான தகவல்களை வெளியிட்டார். உள்ளூர் வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தற்போதைய விலை நிலவரம் தொடர்பிலும் அவர் இதன்போது விளக்கமளித்தார்.

Read More

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவிற்கான போட்டிகள்!

(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் மாகாண தமிழ் இலக்கிய விழாவை முன்னிட்டு நடத்தப்படும் தலைமைத்துவ இலக்கியப் போட்டிகளில் ஆற்றுகைத் தொடர்பான அம்பாறை மாவட்ட மட்ட தமிழ் மொழி மூலமான போட்டிகள் நேற்று (16) புதன்கிழமை அக்கரைப்பற்று  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றன.  கிழக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமாரின் வழிகாட்டலில், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். தெளபீக்  தலைமையில் இப்போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன. […]

Read More

இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுப்போம்”: மருதமுனையில் சமூக நீதிக் கட்சியின் பொதுக் கூட்டம்

(பாறுக் ஷிஹான்) இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” மருதமுனை பொதுக் கூட்டம் இளைஞர்கள் மற்றும் மூத்த அனுபவசாலிகளை இணைத்துப் பயணிக்கத் தயார்: கட்சித் தலைவர் அர்க்கம் முனீர் பேச்சு “இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” எனும் கருப்பொருளில் சமூக நீதிக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பொதுக் கூட்டமும், சமூகப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலும் நேற்று (16) மாலை மருதமுனை கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சமூக நீதிக்  கட்சியின் தலைவரும், தெஹிவளை – […]

Read More

இலங்கையில் ராமகிருஷ்ண மிஷன் தோற்றம் பெற்று நூறு ஆண்டுகள் – சிறப்புக்கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார், இலங்கையில் இராமகிருஷ்ண மிஷன் என்ற பேரியக்கத்தை கொண்டுவந்த பெருமகனார். இராமகிருஷ்ண மிஷனில் இணைந்த இலங்கையின் முதல் துறவியும் அவரே. அவர் கொணர்ந்த அந்த பேரியக்கம் இன்று நூற்றாண்டு விழா காண்கிறது. இலங்கையில் ஆன்மிக விழிப்புணர்வு, கல்வி மேம்பாடு மற்றும் மனிதநேயப் பணிகளில் அழியாத முத்திரையைப் பதித்த அமைப்பாக ராமகிருஷ்ண மிஷன் திகழ்கிறது.  1926 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் […]

Read More

கல்விக்காகப் போராடிய ஒரு தலைமுறைத் தலைவன் – மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் – ஏ.எம்.ஜெமீல்

✍️ஏ.எம்.ஜெமீல்முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சில மனிதர்கள் இந்த உலகை விட்டு மறைந்து விடுகிறார்கள். ஆனால் அவர்கள் விதைத்த சிந்தனைகளும், அவர்கள் உருவாக்கிச் சென்ற நிறுவனங்களும், அவர்கள் தொட்டுச் சென்ற தலைமுறைகளும் அவர்களின் பெயரை வரலாற்றில் தொடர்ந்து நிலைநிறுத்துகின்றன. இன்று, 16 செப்டம்பர் 2026, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல், சமூக மற்றும் கல்வி வரலாற்றில் அழியாத தடத்தைப் பதித்த மர்ஹூம் தலைவர் எம். எச். எம். அஷ்ரஃப் அவர்களின் நினைவு தினமாகும். அவரை நினைவுகூரும் […]

Read More

பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் சீனா பயணம் – இலங்கை அணித்தலைவராக தெரிவு

பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியை இரசாயனவியல் ஆசிரியர் திரு. செல்வராஜா தேவகுமார் அவர்கள், சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச விஞ்ஞான நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீனாவின் குவாங்சு மாநிலத்தில் நடைபெறவுள்ள 10ஆவது Road Belt Teenager Maker Camp மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி தொடர்பான ஆசிரியர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கை அணியின் தலைவராக கல்வி அமைச்சும் தேசிய விஞ்ஞான நிறுவனமும் இணைந்து இவரை தெரிவு செய்துள்ளன. இவருடன் நீர்கொழும்பு ஹரிஷ்சந்திர தேசிய பாடசாலையைச் […]

Read More

காரைதீவில் திறன் மேம்பாட்டு மற்றும் கல்விச் சான்றிதழ் வழங்கும் விழா 

( வி.ரி.சகாதேவராஜா) விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி (Vivekananda College of Technology) மற்றும்  மனித நேயம் அறக்கட்டளை (Manitha Neyam Trust)   இணைந்து ஏற்பாடு செய்த “சான்றிதழ் வழங்கும் விழா – 2026”  கடந்த (12) சனிக்கிழமை காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் சாரதா நலன்புரி நிலையத்தில், விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே. பிரதீஸ்வரன்  தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவிப்பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி உமாதீஷானந்தா ஜி மகராஜ் […]

Read More