September 19, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே, வாகனங்களின் விலை குறைவு தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.

உள்ளூர் வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தற்போதைய விலை நிலவரம் தொடர்பிலும் அவர் இதன்போது விளக்கமளித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *