செங்கலடி பகுதியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறை; 60 ஆயிரம் ரூபா அபராதம்
மட்டக்களப்பு – செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா…