Category: Uncategorized

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையினால் பெரிய நீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவை கலாசார மண்டபம் விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் கல்முனை மாநகர…

மாவடிப்பள்ளி வீதியில் 7 மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்:பயணித்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதால் பரிதாபம்!

காரைதீவு சம்மாந்துறை வீதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் ​போயுள்ளனர். மத்ரசா பாடசாலை முடிந்து 9 மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம்…

உயர்தரப் பரீட்சை நாளை முதல் மூன்று தினங்களுக்கு ஒத்தி வைப்பு!

வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதற்கமைய, மேற்படி பரீட்சை டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும், அதற்கான…

மூலிகைத் தோட்டத்தின் முன்னோடி மகிளூர்முனை வைத்தியர் க.மாணிக்கபோடி!

மூலிகைத் தோட்டத்தின் முன்னோடி மகிளூர்முனை வைத்தியர் க.மாணிக்கபோடி! இயற்கையை வளர்க்க வேண்டியது எமது கடமை என பெயரளவில் இல்லாமல் ஆரோக்கிய வாழ்வுக்கு அத்திவாரம் இடும் சேவையை செய்து வருகின்றார் மட்டக்களப்பு மகி@ரைச் சேர்ந்த வைத்தியர் மாணிக்கபோடி. தான் கற்றதையும் தனது அனுபவத்தையும்…

சங்கு சின்ன வேட்பாளர்களுக்கு பூசை வழிபாட்டுடன் கல்முனையில் வரவேற்பு!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வெற்றிக்காக விசேட பூசை வழிபாடு கல்முனை புலவி பிள்ளையார் ஆலயத்தில் வெஸ்லியன் 78 – 82 சமூக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. கல்முனை வெஸ்லியன் 78 – 82 சமூக அமைப்பின் செயலாளர்…

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வனவாசம் செல்லும் நிகழ்வின் காட்சிகள்!

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வனவாசம் செல்லும் நிகழ்வின் காட்சிகள்! திலக் – கல்முனை வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் வனவாசம் செல்லும் இதிகாச வரலாற்று…

இன்று கல்முனையில் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளரர்களுக்கு வரவேற்பு!

இன்று கல்முனையில் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளரர்களுக்கு வரவேற்பு!( வி.ரி. சகாதேவராஜா)அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு கல்முனையில் பெருவரவேற்பு அளிக்கப்பட்டது . கல்முனை மெழுகுவர்த்தி சந்தியிலிருந்து அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம்…

அம்பாறையில் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று வேட்புமனுத்தாக்கல் 

அம்பாறையில் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று வேட்புமனுத்தாக்கல்! ( காரைதீவு நிருபர் சகா)எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று (10) வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர் . தலைமை வேட்பாளர்…

துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மர நடுகை நிகழ்வு – அனுசரணை உதவும் பொற்கரங்கள் விசு கணபதிப்பிள்ளை

துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மர நடுகை நிகழ்வு – அனுசரணை உதவும் பொற்கரங்கள் கல்முனை துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு இன்று (08) இடம்…