நாட்டில் இதுவரை 58 ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குற்றக் குழுக்கள் அடையாளம்
நாட்டில் இதுவரை 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் காணப்படுவதாகவும், அவர்களைப் பின்பற்றுபவர்களில் சுமார் 1400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். புலனாய்வு அமைப்புகள் மூலம் அவர்களைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.…